tamilnadu

img

எஃப்.ஐ.ஹெச் மகளிர் ஹாக்கி தொடர் இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றி

எஃப்.ஐ.ஹெச் மகளிர் ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில் ஜப்பானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது.
2019 ஆம் ஆண்டின் எஃப்.ஐ.ஹெச் ஒலிம்பிக் தொடரில் பங்கேற்பதற்கு இந்திய அணி தகுதி பெற்றுள்ளது. இந்நிலையில் மகளிர் ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டி இன்று ஜப்பானில் உள்ள ஹைரோஷிமா ஹாக்கி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஜப்பான் அணிகள் மோதின. இந்திய அணி 3-1 என்ற கணக்கில் ஜப்பான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டியை வென்றது.
 

;